tag:blogger.com,1999:blog-9138106990976763017.post7408645240693345810..comments2023-09-20T03:16:40.821-07:00Comments on Anbutamilnet: சிறந்த 25 திரட்டிகளின் விவரம் ANBUDASANhttp://www.blogger.com/profile/04234415288887315792noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9138106990976763017.post-2875682820954735222012-08-25T05:32:40.178-07:002012-08-25T05:32:40.178-07:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!ANBUDASANhttps://www.blogger.com/profile/04234415288887315792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9138106990976763017.post-74176074412508335312012-08-25T05:25:29.095-07:002012-08-25T05:25:29.095-07:00மிகவும் பயனுள்ள விஷயங்கள். பாராட்டுக்கள்.
ஏற்கனவே...மிகவும் பயனுள்ள விஷயங்கள். பாராட்டுக்கள்.

ஏற்கனவே ஒரு நண்பர் என் பதிவை தமிழ்மண்ம், இன்ட்லி, தமிழ் 10 முதலியவற்றில் இணைத்து உதவியிருந்தார்.

ஒரு நாள் [01/01/2012 முதல்] திடீரென எல்லாமே மறைந்து விட்டன. நண்பர் இணைத்துக் கொடுப்பதற்கு முன்பும், அவை திடீரென காணாமல் போன பின்பும் நான் அதைப்பற்றி கவலையே படவில்லை.

ஏனென்றால் காணாமல் போன அவைகளை எப்படித் திரும்பக் கண்டுபிடித்து இணைப்பது என்ற தொழில் நுட்பங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது.

ஏதோ எப்போதாவது பதிவு எழுதுவேன், அதை வெளியிடுவேன். அத்தோடு சரி. வேறொன்றும் அறியேன் பராபரமே.

இந்தத்தங்களின் பதிவு பலருக்கும் பயன்படக்கூடும்.
பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com