இலங்கை தமிழர்கள் அந்த நாட்டின் உண்மையான குடிமக்கள் என்றும் இனியாவது ராஜபக்சே தனது வீண் வாதங்களையும் பிடிவாதத்தையும் விட்டுவிட்டு தமிழர்கள் நல்வாழ்வுக்காக பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை தமிழர்கள் கூண்டோடு அழிய முக்கிய காரணமான அழிக்கும் அன்னை சோனியாவிடமும் இலங்கை தமிழர்களை அடியோடு கொன்று குவித்த ராஜபக்சே விடமும் இவர் வேண்டுகோள் விடுக்கிறார். இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் இந்த காமடி பேட்டிகள் என்று தெரியவில்லை. இவர் எந்த முகத்துடன் ஈழ தமிழர்கள் பற்றி பேசுகிரார் என்று தெரியவில்லை.
தான் எதை கூறினாலும் தமிழர்கள் அதை அப்படியே நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேட்டி அளிக்கிறார் கலைஞர். வரும் தேர்தல் மட்டுமே இதற்க்கெல்லாம் பதில் சொல்லும் என்பதே மக்கள் குரல்.
No comments:
Post a Comment