இதற்க்கு ஸ்ரேயாவின் விளக்கம் என்ன தெரியுமா?
"போட்டியைச் சமாளிக்கவும், தொடர்ந்து சினிமாவில் நிலைக்கவுமே அரை நிர்வாண போஸ் கொடுக்க வேண்டி வந்தது", என்று நடிகை ஸ்ரேயா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏதோ இத்துடன் நிருத்திகொண்டால் பரவாயில்லை. போட்டி அதிகமாகி அப்புறம் அதை சமாளிக்கிறேன் என்று ஏடாகூடமான முடிவு எடுக்காமல் இருந்தால் சரிதான்.
No comments:
Post a Comment