Wednesday, October 13, 2010
ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதையா?
ஈழ தமிழர்களை ஈவு இரக்கமின்றி கூண்டோடு கொன்றுகுவித்த அரக்க அரசன் ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதையா? இங்கு நடப்பது இந்திய ஆட்சியா இல்லை இலங்கை ஆட்சியா? ஈழ தமிழர்களை படுகொலை செய்யும்போது வேடிக்கைபார்த்தது பத்தாதென்று அவரை வரவேர்த்து ராஜ மரியாதை செய்வதா? தன்மானமுள்ள எந்த தமிழனும் இதனை ஏற்று கொள்ள மாட்டான். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும்! அரக்கனுடன் சேர்ந்துகொண்டால் இந்த அரசும் விரைவில் மன்னைகவ்வும்!
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment