ஒரு வழியாக நேற்று ஊழல் ராஜா கைது செய்யபட்டிருக்கிறார் என்று பெருமூச்சி விடும் நேரத்திலேயே இதற்குள் பல விஷயங்கள் சம்பந்தபட்டிருபது தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்வதற்காக டெல்லிக்கு கருணாநிதி பயணம் மேற்கொண்டார். அப்போது பல சிக்கல்களுக்கு இடையே சோனியாவை சந்தித்த கருணாநிதி கூட்டணி பற்றி பேசினார்.
இது பற்றி கருத்து தெரிவித்த சோனியா ஊழல் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில் தமக்கு சிக்கல்தான் என்றும் அதனால் ராஜா விஷயத்தில் அதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெட்டுள்ளதாக கூறினார்.
பின்னர் தான் கருணாநிதி ராஜாவை கைது செய்து விட்டு அவரை விட்டுவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுதிருப்பதுபோல் ஆகிவிடும் இதனால் ஓரளவு பெயரை காபாதிகொள்ளலாம் என்று தனது யோசனையை தெரிவித்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் இழந்த பெயரை காபாதிகொள்ளலாம் என்று கோரி இருக்கிறார்.
இதற்க்கு பிறகு அரங்கேரியதுதான் ராஜா கைது நடவடிக்கை என்று அரசியல் வட்டாரத்தில் பேசபடுகிறது.

No comments:
Post a Comment