காமன்வெல்த் தீம் பாடல் யாருக்கும் பிடிக்காமல் போனது தான் எதிர் பார்க்காத ஒன்று என்றும் அந்த பாடல் புகழ் பெறாமல் போனதிர்க்காகவும் தான் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ரஹ்மான் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அவர் இசை அமைத்த தீம் பாடல் பற்றி ஏகப்பட்ட சர்ச்சை எழுந்தது. ரஹ்மானிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம் ஆனால் பாடல் அப்படி அமையவில்லை என்று பலர் குறை கூறினார். எனவே அந்த தீம் பாடலை திருத்தி வெளியிட்டார் ரஹ்மான். ஆனால் அதுவும் பிரபலமாகவில்லை.
நான் முழுக்க முழுக்க இளஞ்சர்களை மட்டுமே மனதில் வைத்து செய்துவிட்டேன் அதனால்தான் இப்படி ஆஹிவிட்டது. இனிமேல் வரும்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துகொள்கிறேன் என்றும் இப்போது நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் ரஹ்மான் கூறினார்.
No comments:
Post a Comment