Saturday, October 16, 2010
நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்!
தான் கதைவசனம் எழுதும் "இளைஞன்" படத்தில் நமீதாவை நடிக்க வைக்கலாம் என்று கலைஞர் சிபாரிசு செய்துள்ளார். இதனை நமீதாவே சொல்லி பெருமைபடுகிறார். "அவரே என்னை சிபாரிசு செய்திருக்கிறார் அது என்மேல் உள்ள நம்பிக்கையை காட்டுகின்றது. அவருடைய நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் நான் எனது திறமையை காட்டுவேன்" என்று கூறுகிறார் நமீதா. மேலும் அவர் "இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிகவும் திறமையானவர் பல வெற்றி படங்களை கொடுத்தவர். கண்டிப்பாக இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார் நமீதா.
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment