இன்றைய சூழ்நிலையில் தினந்தோறும் புதிது புதிதாக நோய்கள் பரவி வருகின்றது. இதில் சிலவகை நோய்களுக்கு உடனே மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தவளை மற்றும் கரப்பான் பூச்சியின் மூலையில் உள்ள ஒரு வகை வேதி பொருள்களால் தடுக்கமுடியாத எந்த நோயையும் நூறு சதவீதம் தடுத்துவிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தவளையின் செதில்களில் இருந்து வரும் நீரிலும் இந்த அம்சம் இருப்பதாகவும் செதில்களில் இருந்து வரும் நீரை மனிதனுக்கு எப்படி செலுத்துவது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் இதில் வெற்றி கண்டுவிட்டால் பிறகு தடுக்கமுடியாத நோய்கள் என்பதே இல்லாமல் போய்விடும் எனவும் அறிஞர்கள் கூறியுள்ளனர். சோதனையில் விரைவில் வெற்றிபெற ஆராய்ச்சியாளர்களை வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment