Friday, October 15, 2010
ரத்தாகும் சூழ்நிலையில் முதல் ஒருநாள் போட்டி!
நாளை மறுநாள் நடக்கவிருந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ரத்தாகும் சூழ்நிலையில் உள்ளது. போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஆடுகளம் மிகவும் ஈரப்பதம் மிக்கதாக மாறிவருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
yes rain in kerala
ReplyDelete