பதிவர் பக்கம் -3 இல் நாம் காணவிருப்பது அப்துல் பாசித் அவர்களுடைய பிளாக்கர் நண்பன் பற்றி. இவருக்கு அறிமுகம் தேவை இல்லை எனலாம் ஏன் என்றால் இவரை தெரியாத பதிவர்கள் இருக்கமுடியாது என்ற அளவிற்கு இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பதிவர் . இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.
பிளாக்கர் தளம் தொடங்குவது முதல் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான அணைத்து தகவல்களும் இவருடைய தலத்தில் புதைந்துகிடக்கின்றன . அதை தளம் என்று கூறுவதைவிட ஒரு புத்தகம் என்றே கூறலாம். தமிழ் 10 திரட்டி ஒரு படி முன்னேறி இவருடைய பதிவுகளை தொகுத்து இணைய புத்தகமாகவே வெளியிட்டுள்ளது.
இவர் தன்னை பற்றி கண்டவாறு விவரிக்கிறார்
இவர் தன்னை பற்றி கண்டவாறு விவரிக்கிறார்
Tagline
I am a Crazy Blogger!
Introduction
I am living present by dreaming Future...!
Bragging rights
Won 2nd prize for my first short story in tamil
Work
| |
Gender
Male
Contributor to
இவரை தெரியாதவர்கள் மிகச் சிலரே...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே!
ReplyDelete