பதிவர் பக்கத்தில் இன்று நாம் பார்கபோகும் பதிவர் திரு வேலன்அவர்கள். திருக்கழுக்குன்றம், தமிழ்நாடு, -வை சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் இருக்கிறார்
இவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால் கணினி சம்மந்தமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சம்மந்தமான தகவல்கள் மேலும் அந்த தகவல்களுக்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்யும் வசதி தரவிறக்கப்பட்ட மென்பொருளை எப்படி பயன்படுத்துவது போன்ற அனைவருக்கும் பயன்தரக்கூடிய தகவல்களை சிறந்த முறையில் தருவதில் இவர் கில்லாடி.

இவர் தற்போது தமிழ்நாடு விவரங்கள் என்னும் பதிவினை எழுதிவருகிறார். பதிவர்கள் மத்தியிலும் திரட்டிகளிலும் இது வெகுவான பாராட்டுகளை பெற்றுவருகிறது.
இவருடைய தளத்தின் முகவரி http://www.velang.blogspot.com/
தளத்திற்கு சென்றுபார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.
பல வருடங்களாக இவரது பதிவுகள் பலருக்கும் பயன் தருபவை...
ReplyDeleteநல்லதொரு அறிமுகம்... வாழ்த்துக்கள்... நன்றி...
thanks for your visit sir.
Delete