பதிவர் பக்கத்தில் இன்று நாம் மதுமதியின்தூரிகையின் தூறல் பக்கத்தை பற்றி பார்க்க இருக்கிறோம். இவரும் அனைவராலும் அறியப்பட்ட சிறப்பான பதிவர் எனபது குறிப்பிடத்தக்கது . முதலில் இவரைப்பற்றிய சிறிய அறிமுகத்தை காணலாம் .அவர் தன்னைப்பற்றி இப்படி கூறுகிறார் ....
Introduction
என்னையும் என் எழுதுகோலையும் நம்பி வாழ்பவன்..
Places lived
Gender
Male
Other names
Madhumathi ,Madhu
Contributor to
அனைவருக்கும் தெரிந்தவர் ... நன்றி ஐயா...
ReplyDelete