பதிவர் பக்கத்தில் இன்று நாம் காணவிருப்பது விக்கிரமங்கலம் சிவன் கோவில் தலத்தினை. சுமார் ஆயுரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
இக்கோயிலில் தற்போது புதுப்பிப்பு திருப்பணிகள் நடந்துவருகிறது. இந்த தலத்தில் புதுபிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிலின் புகைப்படங்கள் தற்பொழுது புதுப்பிப்பு நடந்துமுடிந்தபிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தல வரலாறு மற்றும் திருப்பணிக்கு உதவியவர்கள் விவரம் போன்றவற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
இன்னமும் சில திருப்பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. தங்களால் திருப்பணிக்கு உதவ முடிந்தால் உதவி செய்யுங்கள் . கும்பாபிசேகம் வரும் தை மாதம் நடத்த முயற்சி நடைபெற்று வருகிறது .
திருப்பணிகளில் நீங்களும் உங்கள் பங்களிப்பை கொடுத்து இறைவனின் திருவருளை பெற வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.
தலத்தின் முகவரி www.sivankovilvikkiramangalam.tk

No comments:
Post a Comment