புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], இதன் தலைமையகம் புதுகை எனப்படும் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District] 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி உருவானது. இம்மாவட்டம் திருச்சிராபள்ளி மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களை கொண்டு உருவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], சுமார் 4663 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் வடகிழக்கில்தஞ்சாவூர் மாவட்டமும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையும் தென்மேற்க்கில் இராமநாதபுரம் மாவட்டம்மற்றும் சிவகங்கை மாவட்டமும் மேற்க்கிலும் வடமேற்க்கிலும் திருச்சிராபள்ளி மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 39 கி.மீ. கரையோரப் பகுதியாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் [Pudukkottai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 14,59,601 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 71.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 16,18,725 பேர் உள்ளதாகவும், இதில் 8,03,337 ஆண்களும் 8,15,388 பெண்கள் உள்ளனர். இங்கு 77.8% பேர் படித்தவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], 11 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Alangudi - ஆலங்குடி

* Aranthangi - அறந்தாங்கி
* Avadaiyarkoil - ஆவுடையார்கோயில்
* Gandarvakottai - கந்தர்வகோட்டை
* Illuppur - இலுப்பூர்
* Karambakudi - கரம்பக்குடி
* Kulathur - குளத்தூர்
* Manamelkudi - மணமேல்குடி
* Ponnamaravathi - பொன்னமராவதி
* Pudukkottai - புதுக்கோட்டை
* Thirumayam - திருமயம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் [Pudukkottai District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்
* Avudaiyarkoil - ஆவுடையார்கோயில்
* Avudaiyarkoil - ஆவுடையார்கோயில்
* Avur - ஆவூர்
* Chithannavasal - சித்தன்னவாசல்
* Kudumbalur - கொடும்பாளூர்
* Kudumiyanmalai - குடுமியான்மலை
* Kattubawa Pallivasal - காட்டுபாவா பள்ளிவாசல்
* Thirukokarnam - திருக்கோகர்ணம்
* Thirumayam - திருமயம்
* Viralimalai - விராலிமலை
மிக்க நன்றி ஐயா...
ReplyDelete