Saturday, September 8, 2012

விருதுநகர் மாவட்டம் ஒரு பார்வை


விருதுநகர் மாவட்டம் [Virudhunagar District],  சுமார் 3445.73 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் தூத்துக்குடி விருதுநகர். இதற்க்கு முன்பு இம்மாவட்டம் ”கர்ம வீரர் காமராஜர் மாவட்டம்” என்று அழைக்கப்பட்டது. இம்மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District] மற்றும் மதுரை மாவட்டத்தில் [Madurai district] இருந்து உருவாக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தின் [Virudhunagar District],  வடக்கில்சிவகங்கை மாவட்டம் [Sivagangai District] மற்றும் மதுரை மாவட்டமும் [Madurai district] தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும் [Ramanathapuram District] தென்மேற்க்கில்திருநெல்வேலி மாவட்டமும் [Thirunelveli District] மேற்க்கில் கேரளா மாநிலமும் வடமேற்க்கில் தேனி மாவட்டமும் [Theni district] தெற்க்கில் தூத்துக்குடி மாவட்டமும்[Thoothukudi District]  உள்ளது.

விருதுநகர் மாவட்டம் [Virudhunagar District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 17,51,301 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 73.7% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 19,43,309 பேர் உள்ளதாகவும், இதில் 9,67,437 ஆண்களும் 9,75,872 பெண்கள் உள்ளனர். இங்கு 80.7% பேர் படித்தவர்கள்,

விருதுநகர் மாவட்டம் [Virudhunagar District], 8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Aruppukottai - அருப்புக்கோட்டை
* Kariapatti - காரியாப்பட்டி
* Rajapalayam - இராஜபாளையம்
* Sattur - சாத்தூர்
* Sivakasi - சிவகாசி
* Srivilliputhur - ஸ்ரீவில்லிப்புத்தூர்
* Tiruchuli - திருச்சுழி
* Virudhunagar - விருதுநகர்

No comments:

Post a Comment