Monday, October 25, 2010
10,000 நன்றிகள்
இன்றுடன் நான் வலைபதிவு தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. இதுவரை எனது வலைபக்கதிற்க்கு வருகை புரிந்த 10000௦௦௦௦ நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனது பதிவர் நண்பர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். தங்களின் ஆதரவை தொடர்ந்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நாளுக்கு நாள் நமது தளத்தின் தரத்தை உயர்த்த முயலுகிறேன். தீபாவளிக்கு பிறகு முற்றிலும் புதுமையான விசயங்களுடன் புதுவடிவில் நமது தளம் உருமாறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
Labels:
others
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment