தன்னைப் போல் பிறரையும் நினை என்பதை பிரகாஷ்ராஜ் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் போலும்.
சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ், எல்லோரும் தன்னைப் போல் முதல் மனைவியைத் தள்ளிவைத்துவிட்டு ரெண்டாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என விரும்புகிறார் போல.
பிரபுதேவா-நயன்தாரா மிகவும் பொருத்தமான ஜோடி என்று கருத்துக் கூறியிருக்கிறார். எதற்கும் உங்கள் கருத்தை ரமலத்திடமே நேரில் சொல்லிப் பாருங்களேன் சார்
No comments:
Post a Comment