பரபரப்பு அரசியல் பின்னணியுடன் இன்று தி.மு.க செயல் குழு கூடுகிறது. செயல்குழுவில் இன்று ஊழல் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று கூறபடுகிறது. இதுவரை ஊழலே நடைபெற வில்லை என்று கூறிவந்த தி.மு.க தற்பொழுது தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தால் அது தனது வெற்றியை பாதிக்கும் என்று நினைக்கிறது. எனவே டெல்லி பயணத்தின் பொது இதற்க்கு முடிவு கட்ட நினைத்த கருணாநிதி தமிழகம் திரும்பிவந்தவுடன் ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று கலைஞர் தனது பெயரை காப்பாதிகொள்ள ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பெயரளவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஆயுரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்துவார்கள் அதுபோல கோடி பொய் சொல்லியாவது தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் கருணாநிதி. என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆயுரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்துவார்கள் அதுபோல கோடி பொய் சொல்லியாவது தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் கருணாநிதி. என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment