பதிவர் அறிமுகத்தில் இன்று நாம் பார்க்கபோகும் பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் . பதிவர்களுக்குள் சில வித்தியாசம் இருக்கும் . சில பதிவர்கள் தரும் செய்திகள் அல்லது கருத்துக்கள் அவர்கள் அந்த கருத்துகளை கூறும் விதம் வியப்பாக இருக்கும்.
அந்த வகையில் நமது திண்டுக்கல் தனபாலன் பாடல் வரிகளில் தனது கருத்துக்களை கூறுவதில் கில்லாடி .
அவருடைய தளத்தின் முகவரி http://dindiguldhanabalan.blogspot.com/. தளத்திற்கு சென்று பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
பெயர் : பொன். தனபாலன்
தளத்தின் பெயர் : திண்டுக்கல் தனபாலன்
தளத்தின் முகவரி : http://dindiguldhanabalan.blogspot.com
தளத்தின் விளக்கம் : வாழ்வியல் வழிமுறைகள் மற்றும் வாழ்வதற்கான நெறிமுறைகள்
(மனித மனங்களின் ஓர் சின்ன ஆராய்ச்சி)
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteபதிவு எழுதி முடித்தவுடன் (வாரம் ஒரு பதிவு தான் என்னால் எழுத முடிகிறது.) தங்களுக்கு (mail)
அனுப்புகிறேன்... மிக்க நன்றி...