நாடு....
என்ற இரண்டெழுத்தை காப்பாற்ற
உயிர்....
என்ற மூன்றெழுத்தை கொடுத்து
பிரிவினை....
என்ற நான்கெழுத்தை ஒழிக்க
தியாகிகள் ....
என்ற ஐந்தெழுத்து வீரர்கள்
நமக்கு வாங்கிகொடுத்த
ஆறெழுத்து மந்திரம்
சுதந்திரம்!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! மூன்று நாட்களாக எனது பிறந்த தினத்திற்காக வெளியூர் சென்றிருந்ததால் சுதந்திர தின பதிவுகளை எழுதமுடியவில்லை.
பின்குறிப்பு:
காந்தி நாட்டிற்காக வாங்கிகொடுத்த சுதந்திரத்தை
காந்தி நோட்டிற்காக அடகு வைத்துவிடாதீர்கள் !
சிறப்புப் பகிர்வு... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!