Sunday, October 14, 2012

பவர்ஸ்டாரின் கனவு


ஜெயிலுக்கு போனாலும் இன்னமும் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் பவர்ஸ்டார். இவருடைய வளர்ச்சி பிடிக்காமல் யாரே சதி செய்து சிக்கவைத்துவிட்டதாக புலம்பும் சீனிவாசன் சதியை முறியடித்து மீண்டு வருவேன் என்கிறார். அவருடைய கனவு, லட்சியம் என்ன தெரிஞ்சுக்கங்களேன்.
சூப்பர் ஸ்டார் ஆவதுதான் இவருடைய இலட்சியமாம்.  இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தனது லட்சியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார் பவர் ஸ்டார்.

No comments:

Post a Comment