உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா என்கிறார்கள். ஆதவன் விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
தற்பொழுது உதயநிதிக்கு ஜோடி தேடிகொண்டிருக்கின்றனர். நயன்தாராவை கேட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் அவர் சரி என்று சொல்லவில்லையாம். மேலும் இப்படத்தில் நடிக்கும் ஆர்வம் அவருக்கு இல்லையாம். அவர் தற்பொழுது வேறுமாதிரியான பிரச்சினைகளில் சிக்கி இருப்பதால்தால் இந்த முடிவு என்று சொல்லபடுகிறது. தற்பொழுது வேறு நாயகிகள் குறித்தும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.

No comments:
Post a Comment