இயக்குனர் ஹரியும் தனுஷும் முதல் முறையாக இணையும் படத்துக்கு வேங்கை எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இதில் தனுஷ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய பாத்திரமொன்றில் ராஜ்கிரண் நடிக்கிறார். வெங்கட்ராமரெட்டி இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஹரிக்கு இது பதினோராவது படம்.
கோபக்கார இளைஞனான தனுஷ் தன் வாழ்க்கையில் எதிரிகள் ஏற்படுத்தும் சிக்கல்களை எப்படிக் களைகிறார் என்பதே கதை
No comments:
Post a Comment