உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் த்ரிஷா இணைந்து நடிக்கும் படம் மன்மதன் அம்பு. படம் மிக பிரமாண்டமாக உருவாகிஉள்ளது.
எந்திரனை விட பிரமாண்டமாக இப்படத்தை வெளியிட விரும்புகிறார் உதயநிதி. பிற மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வருகிறது. எந்திரனை விட ஒரு தியேட்டரிலாவது கூடுதலாக படத்தை திரையிட வேண்டும் என்பதற்காக தயாராகிவருகின்றனர். இதற்காக பலகோடி ரூபாய்களை செலவிட தயாராகிவருகிறது தயாரிப்பாலர்தரப்பு.
No comments:
Post a Comment