விஜய் நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கி திரைப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய், தாண்டவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். விரைவில் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார். இதற்கான முயற்சியில் இயக்குனர் தரப்பு இறங்கியுள்ளது.
source
source
No comments:
Post a Comment