திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District], சுமார் 6191 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் திருவண்ணாமலை ஆகும். இம்மாவட்டம் 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அன்றய வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் [Thiruvannamalai District], வடக்கில் வேலூர் மாவட்டமும் [Vellore District], தெற்கில்விழுப்புரம் மாவட்டமும் [Villupuram District], கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் [Kanchipuram District], மேற்க்கில் தருமபுரி மாவட்டம்[Dharmapuri District] மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும் [Krishnagiri District] உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 21,86,125 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 67.4% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 24,68,965 பேர் உள்ளதாகவும், இதில் 12,38,688 ஆண்களும் 12,30,277 பெண்கள் உள்ளனர். இங்கு 74.7% பேர் படித்தவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் [Thiruvannamalai District], 18 அணைகள் உள்ளது, அதில் மிகவும் பிரபளமான 2
* செய்யாறு அணை - Cheyyar Dam
* சாத்தனுர் அணை - Sathanur Dam
திருவண்ணாமலை மாவட்டத்தில் [Thiruvannamalai District], 400 க்கும் மேற்பட்ட பால் உற்த்தியாளர்கள் சங்கங்கள் உள்ளது. தினமும் இம்மாவட்டம் 1,50,000 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. சென்னை மாவட்டத்தின் [Chennai District] மொத்த பால் தேவையில், இது 80 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District], 7 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Arani - ஆரணி
* Chengam - செங்கம்
* Cheyyar - செய்யாறு
* Polur - போளூர்
* Thandarampattu - தண்டராம்பட்டு
* Thiruvannamalai - திருவண்ணாமலை
* Vandavasi - வந்தவாசி
source

No comments:
Post a Comment