வணக்கம் நண்பர்களே! மென்பொருள் பற்றிய பதிவினை வெளியிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. மென்பொருள் வரிசையில் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நாம் கணிப்பொறியை பொறுத்தவரை மிகவும் யோசிக்கும் ஒரு விஷயம் ஆண்டி வைரஸ் பற்றியதாகவே இருக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் மென்பொருள் சிறந்ததுதானா அதற்க்கு கொடுத்த பணம் உபயோகமுள்ளதுதானா? அது நாம் ஏற்கனவே பயன்படுத்திய மென்பொருளை காட்டிலும் சிறந்ததுதானா அல்லது இல்லையா ? இப்படி பல யோசனைகள் எழும்.
இனி அந்த கவலையே வேண்டாம். உலகிலேயே சிறந்த ஆண்டி வைரஸ் நிறுவனமான அவாஸ்ட் மென்பொருள் நிறுவனம் நமக்காக ஒரு வருடத்திற்கான இலவச மென்பொருளை கொடுத்துள்ளது. இதற்காக நாம் சீரியல் நம்பர்கலையோ அல்லது சீரியல் கோப்புகளையோ தரவிறக்க மற்றும் தேடித்திரிய தேவை இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை சுடுக்கி தரவிறக்கம் செய்தபின்பு உங்களுடைய பெயரினையும் மின் அஞ்சல் முகவரியினையும் கொடுத்து பதிவு செய்துவிட்டால் போதுமானது அடுத்த ஒரு வருடத்திற்கு கவலையே இல்லை . இதனை நான் பதிவிறக்கி சோதித்து பார்த்துவிட்டேன் . மிக சிறப்பாக வேலை செய்கிறது. நீங்களும் பதிவிறக்கி உபயோக படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்

மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete