"கழுகு படத்தில் சிங்கிள் ஹீரோயினாக நடித்த பிந்து மாதவி, தற்போது, நடித்து வரும், "சட்டம் ஒரு இருட்டறை, கேடிபில்லா கில்லாடி ரங்கா, இருவர் உள்ளம் ஆகிய படங்களில், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார். "இந்த படங்களில், நடிக்கும் சக நடிகைகளுக்கும், எனக்கு இணையான வேடம் என்றபோதும், பர்பாமென்ஸ் அடிப்படையில், அவர்களை எளிதில் ஜெயித்து விடுவேன் என்கிறார் அவர். "அதோடு, இதுவரை தெலுங்கில் மட்டுமே கிளாமராக நடித்த நான், இப்போது தமிழிலும் அதே ரூட்டை பின்பற்றுகிறேன். அதனால், நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது, இன்னும் நான் பேசப்படுவேன் என்று சொல்லும் பிந்து மாதவி, "என்னைத் தேடி பிரபல ஹீரோக்களின் படங்களும் வரும். அதையடுத்து, கமர்ஷியல் கதாநாயகி ஆகிவிடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
SOURCE
SOURCE

No comments:
Post a Comment