Showing posts with label Lifestyle. Show all posts
Showing posts with label Lifestyle. Show all posts

Tuesday, September 4, 2012

மனஅழுத்தம் ஏற்படுதா கவலைபடாதீங்க...


இன்றைய காலத்தில் அதிக மக்கள் மனஅழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தம் வேறு எங்கு இருந்தும் வருவதில்லை, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே மனஅழுத்தம், உளைச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் தற்போது அதிக வேலைப்பளு பலருக்கு உள்ளது. இதன் காரணமாகவும் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிலும் பெண்களே அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க, சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று உளவியல் நிபுணடர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
மனஅழுத்தத்தை விரட்டும் வழிகள்:
* எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம்.
* வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு மற்றும உடலுக்கு நன்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதிலும் வீட்டில் பூஜைக்கு அல்லது தலைக்கு வைக்க பூக்களை வாங்குவீர்கள். அதில் சிறிது பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, பின்னர் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், அதன் நறுமணத்திற்கு மன அழுத்தம் குறைந்து, மனதும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.
* மன அழுத்தம் ஏற்பட மற்றொரு காரணம், தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது ஆகும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும்.
* மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான்.
* சிகரெட், மதுபானம் போன்றவையும் மனஅழுத்ததிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அதனை குறைப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் பொருள் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களோடு தொடர்புடையது.
* எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேட்டலாம். இவற்றாலும் மனஇறுக்கம் குறையும்.
நண்பர்களே! மனஅழுத்தம் ஏற்பட்டால், இதயம் மறைமுகமாக பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Wednesday, August 22, 2012

சிகரெட்டையும், சிப்ஸையும் 'சாப்பிட்டு' உயிர் வாழும் அமெரிக்க நடிகை!


அமெரிக்க நடிகை கிரிஸ்டன் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக எப்போது பார்த்தாலும் தம்மடித்தபடி இருக்கிறாராம். சிப்ஸ் மட்டுமே சாப்பிடுகிறாராம்.
சமீபத்தில்தான் கிறிஸ்டனின் காதலரான ராபர்ட் பேட்டின்சன் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் மனம் நொந்து போய் விட்ட கிறிஸ்டன், சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக சிப்ஸை மட்டுமே கொறித்துக் கொண்டிருக்கிறாராம். அதேபோல எப்போது பார்த்தாலும் சிகரெட் புகைத்தபடி விரக்தியாக இருக்கிறாராம்.
அமெரிக்க நடிகைகளிலேயே அழகானவர் என்ற பெயருடையவர் கிறிஸ்டன். அவர் இப்போது இப்படி சோகமான நிலையில் இருப்பது அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
கிறிஸ்டன் எப்போது பார்த்தாலும் புகைத்தபடி இருக்கிறார். அவ்வப்போது ரெட் புல் எனர்ஜி பானத்தை அருந்துகிறார். கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸை கொறிக்கிறார். அவ்வளவுதான் இதுதான்அவரது சாப்பாடு என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சலெஸிஸ் உள்ள ஒரு தயாரிப்பாளரின் வீட்டில்தான் தற்போது தங்கியிருக்கிறாராம் கிறிஸ்டன். வெளியே அவ்வளவாகத் தலை காட்டுவதில்லை. முகமெல்லாம் வெளுத்துப் போய் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாராம் கிறிஸ்டன்.
யாராவது அவரை வற்புறுத்தி எதையாவது சாப்பிடக் கூறினாலும் அவரால் சாப்பிட முடியவில்லையாம். ஒரு கப் சூப் கூட குடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு சோகம் அவரைத் தாக்கியுள்ளதாம்.
கிறிஸ்டனின் இந்த நிலை எங்கு போய் முடியுமோ என்று அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

Tuesday, July 31, 2012

கிடைத்தார் புதுக் காதலன்!


லாஸ் ஏஞ்சலெஸ்: ஏகப்பட்ட பெண்களுடன் சரமாரியாக கள்ளக்காதலில் மூழ்கித் திளைத்த அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸின் முன்னாள் மனைவி எலின் நார்டெகரனுக்கு புதுக் காதலர் கிடைத்துள்ளார். ஐஸ் ஹாக்கி வீரர் டக்ளஸ் முர்ரேவுடன் அவர் காதலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டைகர் உட்ஸைப் பிரிந்து வந்த பின்னர் அவர் தொழிலதிபர் ஜேமி டிங்மேனுடன் புது நட்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால்

Sunday, July 29, 2012

14 பிள்ளை பெற்ற நாடியாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரிந்த பாடிபில்டர்!


அமெரிக்காவின் நாடியா சுலேமான் மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தியில் அடிபட்டுள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு இவருக்கும், பாடபில்டர் ஒருவருக்கும் இடையே மலர்ந்த காதல் இப்போது முறிந்து போய் விட்டதாம். பாடி பில்டரால் நாடியாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லையாம். இதனால்தான் காதலை முறித்துக் கொண்டாராம் நாடியா.
அமெரிக்காவின் நாடியாவுக்கு மொத்தம் 14 பிள்ளைகள். இதில் 8 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்று சாதனை படைத்தவர். அத்தனையும் டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்பது

உங்களுடையது முரட்டு செக்ஸா...?

சிலருக்கு கரடுமுரடனான செக்ஸ் உறவுதான் பிடிக்கும். சிலருக்கு மென்மையான உறவே விருப்பமாக இருக்கும். அது, ஒவ்வொருவரும் தங்களது துணையை கையாளுவதைப் பொறுத்து அமைகிறது.
நீங்கள் கடைப்பிடிக்கும் முன் விளஐயாட்டுக்கள், பொசிஷன்கள் உள்ளிட்டவையே உங்களது உறவின் தன்மையை நிர்ணயிக்கின்றன. ஆண்கள் எப்படியோ, பெரும்பாலான பெண்களுக்கு மென்மையான உறவுதான் பிடித்தமானதாக இருக்கிறதாம், காட்டுத்தனமான உறவை அவர்கள் வெறுப்பதாக கூறுகிறது ஆய்வுகள். காதலும், மென்மையும் கலந்த காம உறவையே

Friday, July 27, 2012

Makkalai Thedi: செக்ஸுக்குப் பின் என்ன செய்யணும்?

Makkalai Thedi: செக்ஸுக்குப் பின் என்ன செய்யணும்?: தம்பதியருக்கு இடையேயான தாம்பத்ய உறவு முடிந்த உடன் சிலர் குளிக்கப்போய்விடுவார்கள். இன்னும் சிலர் தூங்கப்போய்விடுவார். சில ஆண்கள் தம் அடிக்...

Monday, March 26, 2012

முத்தம் கொடுக்கப் போறியளா?...யோசிச்சுக்குங்க..!

முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன. உதட்டை விரலில் தொடுவதை

Tuesday, August 16, 2011

உடலை இளமையாக்கும் தாம்பத்யம்

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள்.

உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து

அரை மணி நேரம் 'ஜாலி'-250 கலோரி 'காலி'!

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ்

மனைவியை வெல்லும் மந்திரங்கள்!

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது

Monday, August 15, 2011

10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்-ஆய்வு

தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில்

Sunday, July 31, 2011

உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள்

ஆர்வம் அதிகரிக்கும் இருபது

இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும்