Showing posts with label Downloads. Show all posts
Showing posts with label Downloads. Show all posts

Tuesday, October 23, 2012

Avast antivirus one year free (no serial keys required)

வணக்கம் நண்பர்களே!   மென்பொருள் பற்றிய பதிவினை வெளியிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது.  மென்பொருள் வரிசையில் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நாம் கணிப்பொறியை பொறுத்தவரை மிகவும் யோசிக்கும் ஒரு விஷயம் ஆண்டி வைரஸ் பற்றியதாகவே இருக்கும்.  நாம் தேர்ந்தெடுக்கும் மென்பொருள் சிறந்ததுதானா அதற்க்கு கொடுத்த பணம் உபயோகமுள்ளதுதானா?  அது நாம் ஏற்கனவே பயன்படுத்திய மென்பொருளை காட்டிலும் சிறந்ததுதானா அல்லது இல்லையா ? இப்படி பல யோசனைகள் எழும்.

இனி அந்த கவலையே வேண்டாம். உலகிலேயே சிறந்த ஆண்டி வைரஸ் நிறுவனமான அவாஸ்ட் மென்பொருள் நிறுவனம் நமக்காக ஒரு வருடத்திற்கான இலவச மென்பொருளை கொடுத்துள்ளது.  இதற்காக நாம் சீரியல் நம்பர்கலையோ அல்லது சீரியல் கோப்புகளையோ தரவிறக்க மற்றும் தேடித்திரிய தேவை இல்லை.  கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை சுடுக்கி தரவிறக்கம் செய்தபின்பு  உங்களுடைய பெயரினையும் மின் அஞ்சல் முகவரியினையும் கொடுத்து பதிவு செய்துவிட்டால் போதுமானது அடுத்த ஒரு வருடத்திற்கு கவலையே இல்லை .  இதனை நான் பதிவிறக்கி சோதித்து பார்த்துவிட்டேன் .  மிக சிறப்பாக வேலை செய்கிறது.  நீங்களும் பதிவிறக்கி உபயோக படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
தரவிறக்கம்   செய்ய இங்கே சொடுக்குங்கள் 

Saturday, October 20, 2012

Teacher Eligibility Test 2012 (Supplementary) Initial Key answers


Teacher Eligibility Test 2012 (Supplementary) Initial Key answers for both Paper I and Paper II (Except Minority Languages)
The initial answer keys for Paper – I and Paper II of Tamilnadu Teacher Eligibility Test held on 14.10.2012 is published. The candidates can making representation either by post (or) in person to Teachers Recruitment Board about any key answers published. The representation will be accepted upto 26.10.2012 5:30 p.m. The minority languages key will be uploaded on Monday (22.10.2012) afternoon.
(* Denotes deleted questions due to printing error)

Utmost care has been taken in preparing the key for Paper –I and Paper – II and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect answers will not confer any right of enforcement.

Sunday, August 12, 2012

அனைவரையும் அரவணைக்கும் அரங்கன்

ஸ்ரீரங்கம் - இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டாலே மனசுக்குள் ஒரு பிரமாண்டம் வந்து அமர்ந்துகொள்கிறது. படித்தது, கேள்விப்பட்டது, தரிசித்தவர்கள் சொன்னது என்று ஏற்கெனவே பிரமிப்பு ஆட்கொண்டிருந்ததால், இந்த ஆலயத்துக்குள் நுழையும்போதே பக்திக் குறுகுறுப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்து விடுகின்றன. 

ஒரு சிறு பூனை பாற்கடல் முழுவதையும் குடித்துவிடத் துடிக்கும் பேராவல் தனக்கு இருந்ததாக ராமகாவியத்தை எழுதத் துவங்குமுன் கம்பர் குறிப்பிடுகிறார். ‘திருவரங்கம் கோயில் சிறப்பு.... திசைமுகனால் அல்லாது என்சோர்வந்த சொல்லில் சுருங்குமோ?’ என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் தன் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பிரமித்து மயங்குகிறார். ஸ்ரீரங்கத்தைப் பற்றிச் சொல்ல வரும் யாவரும் இந்தத் திகைப்பால் திக்குமுக்காடுவது இயற்கையே.

அந்தப் பாற்கடலிலிருந்து எவ்வளவுதான் குடிக்க முடிகிறது

Thursday, December 1, 2011

Sunday, November 6, 2011