கடலூர் மாவட்டம் [
Cuddalore District], 3,564 சதுர.கி.மீ. பரவியுள்ளது. கடலூர் இம்மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். வடக்கில் விழுப்புரம் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் [Bay Of Bengal], தெற்கே நாகப்பட்டினம் மாவட்டமும், மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் [Cuddalore District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 22,85,395 பேர் உள்ளதாகவும், இதில் 71.85% படித்தவர்களகவும் உள்ளனர் [இது மாநிலத்தின் மொத்த சராசரி காட்டிலும் குறைவு.], மாநிலத்திலே அதிக முந்திரி உற்பத்தி [52%] செய்கிற மாவட்டமாகும்.
கடலூர் மாவட்டம் [Cuddalore District], 6 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன :
தகவலுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteமற்ற பதிவுகளை ரீடரில் படித்தேன்...
மின் வெட்டு அதிகம் என்பதால் இதில் மற்றும் கருத்திடுகிறேன்... நன்றி...