- மனிதா...
- இதுவே உனது விதி!
- நீ ஓட்டு போட்டதினால் வந்த சதி
- இன்னமும் அனுபவிப்பாய் மீதி
- மொத்தத்தில் நீ ஒரு அப்பாவி!
- அப்பாவி மனிதனாய் இருந்துவிட்டாய்
- ஆணி வேரையே மறந்துவிட்டாய்
- ஓட்டு போடுவது உனக்காக
- நீ ஒட்டு போட்டதோ பணத்திற்காக!
- பணத்தை நம்பி ஏமாந்தாய்
- இனி பணதிற்கெங்கு நீ போவாய்?
- உயர்ந்ததோ விலையேற்றம்
- தாழ்ந்ததோ மனித முன்னேற்றம்!
- முன்னேறுவோம் என்று ஒட்டு போட்டாய்
- முன்னேறினாய் முதலில் இருந்து கடைசிக்கு!
- கடைசிக்கு சென்றும் திருந்தாவிட்டால்
- நடந்ததை இனியும் மறந்துவிட்டால்
- காணாமல் போவாய் துரும்பும் இல்லாமல்.
Tuesday, September 28, 2010
இன்னமும்
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment