Tuesday, September 28, 2010
87 வயதில் முதலமைச்சர்!
கலைஞர் கருணாநிதி 87 வயதில் முதலமைச்சர், ஸ்டாலின் 55 வயது இளைஞர் அணி செயலாளர், அழகிரி ஹிந்தி தெரியாது ஆனால் மத்திய அமைச்சர், கனிமொழி அரசியல் அனுபவம் இல்லாத அரசியல்வாதி. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் . ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய், தலைமை செயலகம் கட்ட ஆறு மாதம், ஒரு பாலம் கட்ட ஆறு வருடம். படிக்கும் இளைஞ்சர்களுக்கு படிக்க கடன் தர பணம் இல்லை, தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு 450 கோடி, இதல்லாம் யாரால் தட்டி கேட்க முடியும்? நீயோ நானோ இல்லை! நம்மால்தான் முடியும்! கேப்டனின் தலைமையில் அணிவகுப்போம். நாளை நமதே.
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment