Tuesday, May 3, 2011

நிர்வாணமாக நடித்த ப்ரீட்டா பிண்டோ!

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீட்டா பிண்டோ. இப்போது முழுநேர ஹாலிவுட் நாயகியாகி மாறிவிட்டார். தற்போது அவர் டைரக்டர் டார்சம் சிங்கின் இயக்கத்தில், "இம்மார்ஷல்" எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக
ஹென்றி கேவில் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக பாதீரா எனும் கேரக்டரில் ப்ரீட்டா பிண்டோ நடிக்கிறார். 3டி படமாக வெளியாக இருக்கும் இப்படத்தில் ப்ரீட்டா ஒருகாட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் சில காட்சிகள் வெளியாகின. அதில் ஒரு காட்சியில் ப்ரீட்டா தன்னுடைய முதுகை மட்டும் காட்டியவாறு, முன்புறம் ஆடைகளை முற்றிலும் துறந்தபடி நடித்திருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இந்தளவுக்கு ப்ரீட்டா செக்ஸியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.(dinamalar)

No comments:

Post a Comment