Wednesday, August 17, 2011

விக்ரமை காதலிக்கிறேன்! விஷாலை ரொம்ப பிடிக்கும்!! - ஸ்ரேயா

எனக்கு விஷாலை ரொம்ப பிடிக்கும்; நடிகர் விக்ரமை காதலிக்கிறேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத்திருமகள் அவரை, இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது. அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன், என்றார்.

விஷால் பற்றி கூறுகையில், நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார், என்று பாராட்டியிருக்கிறார்.

விக்ரம், விஷாலை புகழ்ந்து தள்ளிய ஸ்ரேயா, நடிகைர் ஜீவாவையும் விட்டு வைக்கவில்லை. என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா. அவர் நடித்த கோ படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார், என்று ஐஸ் வைத்திருக்கிறார்.(thanks dinamalar)

Tuesday, August 16, 2011

ஹசாரே சிறையில் அடைப்பு:ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நடுங்குகிறது அரசு

:வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கிளம்பிய அன்னா ஹசாரேயை, அதிகாலையில் போலீசார் அவர் தங்கியிருந்த இடம் தேடிப் போய் கைது செய்தனர். அது மட்டுமல்லாது, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கல்மாடி, ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதைக் கேட்டு அனைத்து தரப்பு மக்களும், அரசின்

உடலை இளமையாக்கும் தாம்பத்யம்

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள்.

உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து

அரை மணி நேரம் 'ஜாலி'-250 கலோரி 'காலி'!

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ்

மனைவியை வெல்லும் மந்திரங்கள்!

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது

Monday, August 15, 2011

10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்-ஆய்வு

தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில்

என்னை கைது செய்து சிறையில் அடைத்த கருணாநிதிக்கு நன்றி: சீமான்

 என்னைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்ததால்தான் எனது சகோதரர்களான பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. இதற்காக கருணாநிதிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

நெய்வேலியில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,