Wednesday, July 25, 2012

உங்கள் வலைபக்கத்தில் ரைட் கிளிக்கை தடை செய்வது எப்படி?

உங்களுடைய வலைபக்கத்தில் நீங்கள் பதிவு செய்யும் பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்தாமலும் அந்த பக்கத்தின் பேஜ் எலிமெண்டை மறைக்கும் பொருட்டும் பொதுவாக நாம் ரைட் கிளிக் வசதியை தடை செய்ய விரும்புவோம் .


இதனை நாம் செயல்படுத்துவது மிகவும் சுலபம். தங்களுடைய வலை பக்கத்திற்கு சென்று desighn=>layout=>ad a gadget சென்று html  code-ஐ  பயன்படுத்தி ரைட் கிளிக் வசதியை தடைசெய்யலாம் .


இதனை பயன்படுத்தி பார்த்து நன்மை தீமைகளை உணர்ந்துகொள்ளுங்கள் .


html code-ஐ  பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment