Sunday, July 29, 2012

அமலாவுக்கு பதில் ஹன்சிகா

தமிழில் ஹிட்டான வேட்டை படம் தெலுங்கில் 'பலே தம்மடூ' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். மாதவன் ரோலில் சுனில் நடிக்கிறார். படத்தின் ஹீரோயின்களாக அமலா பால் நடித்த ரோலில் ஹன்சிகா மோத்வானியும், சமீரா ரெட்டியின் ரோலில் ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment