Tuesday, September 25, 2012

தூத்துக்குடி மாவட்டம் ஒரு பார்வை

தூத்துக்குடி மாவட்டம் [Thoothukudi District],  சுமார் 4,621 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் தூத்துக்குடி ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் திருநெல்வேலி மாவட்டம்[Thirunelveli Districtவிருதுநகர் மாவட்டம் [Virudhunagar District] மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும் [Ramanathapuram District]  கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மன்னார் வலைகுடாவும் [Gulf of Mannar] மேற்க்கு மற்றும் தென்மேற்க்கில் திருநெல்வேலி மாவட்டமும் [Thirunelveli District] உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் [Thoothukudi District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 11,87,604 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 81.3% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 13,37,560 பேர் உள்ளதாகவும், இதில் 6,76,574 ஆண்களும் 6,60,1986 பெண்கள் உள்ளனர். இங்கு 86.5% பேர் படித்தவர்கள். இம்மாவட்டத்தில் [Thoothukudi District], 12 கலை அறிவியல் கல்லூரிகளும் 1 மருத்துவக் கல்லூரியும் 1 பொறியியல் கல்லூரியும் 1 வேளாண்மை கல்லூரியும் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் [Thoothukudi District],  8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது. 

* Ettayapuram - எட்டயபுரம்
* Kovilpatti - கோவில்பட்டி
* Ottapidaram - ஒட்டப்பிடாரம்
* Sathankulam - சாத்தான்குளம்
* Srivaikuntam - ஸ்ரீவைகுண்டம்
* Thoothukudi - தூத்துக்குடி
* Tiruchendur - திருச்செந்தூர்
* Vilathikulam - விளாத்திகுளம்

தூத்துக்குடி மாவட்டத்தின் [Thoothukudi District],  முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்

* எட்டயபுரம் - Ettayapuram
* ஒட்டப்பிடாரம் - Ottapidaram
* கயத்தாறு - Kayathar
* கழுகுமலை - Kalugumalai
* திருச்செந்தூர் - Tiruchendur
* தூத்துக்குடி - Thoothukudi
* நவதிருப்பதிகள் - navathirupathi
* பாஞ்சாலங்குறிச்சி - Panjalankuruchi
* மணப்பாடு - Manapad
source

1 comment: