Saturday, September 15, 2012

சிவகங்கை மாவட்டம் ஒரு பார்வை

சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], சுமார் 4050.8 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் சிவகங்கை ஆகும். இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும் வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் தென்கிழக்கில்இராமநாதபுரம் மாவட்டமும் மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில்விருதுநகர் மாவட்டமும் உள்ளது. சிவகங்கை மாவட்டம்  [Sivagangai District], தனி மாவட்டமாக பிரியும் வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் அங்கமாக விளங்கியது.

சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 11,55,356 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 72.2% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 13,41,250 பேர் உள்ளதாகவும், இதில் 6,70,597 ஆண்களும் 6,70,653 பெண்கள் உள்ளனர். இங்கு 80.5% பேர் படித்தவர்கள். 


சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], முக்கிய ஊர்கள்

* இளையாத்தங்குடி - Elayathakkudi
* இளையான்குடி - Ilayangudi
* காளையார் கோவில் - Kalaiyarkovil
* காரைக்குடி - Karaikudi
* கீழ்ச் சீவற்பட்டி - Keelasevalpatti
* குன்றக்குடி - Kundrakudi
* சங்கரபதிக் கோட்டை - Sankarapathi Kottai
* சருகணி - Sarugani
* சாக்கோட்டை - Sakkottai
* சிங்கம்புணரி - Singampunari
* சிவகங்கை - Sivagangai
* சீறுகூடல்பட்டி - Sirukudalpatti
* செட்டிநாடு - Chettinad
* திருக்கோட்டியூர் - Thirukoshtiyur
* திருக்கோளக்குடி - Thirukolakudi
* திருப்பத்தூர் - Tirupathur
* திருப்பாச்சேத்தி - Thiruppachethi
* திருப்புவனம் - Thiruppuvanam
* தேவக்கோட்டை - Devakottai
* நாட்டரசன் கோட்டை - Naatarasan Kottai
* நெற்குப்பை - Nerkuppai
* பள்ளத்தூர் - Pallathur
* பாகநேரி - Paganeri
* பிள்ளையார்பட்டி - Pillayarpatti
* பிரான்மலை - Piranmalai
* பூலாங்குறிச்சி - Poolankurichi
* மானாமதுரை - Manamadurai
* வேலங்குடி - Velangudi

சிவகங்கை மாவட்டம் [Sivagangai District], 6 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது. 

* Devakottai - தேவகோட்டை
* Ilayankudi - இளையான்குடி
* Karaikudi - காரைக்குடி
* Manamadurai - மானாமதுரை
* Sivagangai - சிவகங்கை
* Tirupathur - திருப்பத்தூர்

1 comment:

  1. நிறைய ஊர்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்...

    மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete