Tuesday, September 4, 2012

கனவு கலெக்டர் அணு சார்ஜ்....

அரியலூர் மாவட்டம் சந்தித்த ஒரு அருமையான திறமையான மனிதநேயம் மிக்க நேர்மையான ஒரு மாவட்ட ஆட்சியர் அணு சார்ஜ் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளார்.  அரியலூர் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த செய்தி.   முதலில் அவருடைய விவரங்களை பார்த்துவிட்டு பதிவினை தொடருவோம்.


Name :    Ms. Anu George


Identity No.     01TN040600


Service/Cadre/Allotment Year : 


   IAS/TamilNadu/2003


Source of Recruitment :    RR


Date of Birth :    15/04/1976


Sex :    FEMALE


Place of Domicile :    Kerala


Mother Tongue :    MALAYALAM


Indian Languages Known :    HINDI ENGLISH 


MALAYALAM

 
Retirement Reason :    ON SUPERANNUATION

 

தன்னை தேடிவந்தவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் கறைபடியாத கரமாக இருந்தவர்தான் அணு சார்ஜ். எது எப்படியோ அரியலூர் ஆட்சியராக அவர் பதவி ஏற்றுகொண்ட நாள் முதல் அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட ஒரு தன்னிகரில்லா ஆச்சியரை அரியலூர் மாவட்டம் இழந்துவிட்டது . அவர் அடுத்து எடுத்துகொள்ள கூடிய பொறுப்புகளிலும் புகழ் பெற்று விளங்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment