"சென்ற போட்டியில் ஜாகிர்கானால் தொடர்ந்து பந்து வீச முடியாமல் போனது துரதிஷ்ட வசமானது. கடைசி நாளில் கூட மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. ஹர்பஜன் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவரை ஆல் ரௌண்டர் என்று கருதி அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. உண்மையில் இந்த தொடரில் அவருடைய பாட்டிங் சிறப்பாக இருந்தது " -தோனி
Wednesday, November 17, 2010
ஹர்பஜனுக்கு ஆல் ரவுண்டர் முத்திரை குத்த விரும்ம்பவில்லை-தோனி
"சென்ற போட்டியில் ஜாகிர்கானால் தொடர்ந்து பந்து வீச முடியாமல் போனது துரதிஷ்ட வசமானது. கடைசி நாளில் கூட மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. ஹர்பஜன் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவரை ஆல் ரௌண்டர் என்று கருதி அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. உண்மையில் இந்த தொடரில் அவருடைய பாட்டிங் சிறப்பாக இருந்தது " -தோனி
Labels:
cricket news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment