Monday, December 5, 2011

பதிவுலக குருவுக்கு காலம் தாழ்ந்த பிறந்தநாள் நல வாழ்த்துக்கள்

  ஆரம்பத்தில் நான் பதிவுலகில் வாசிப்பவனாக  மட்டுமே இருந்தேன். அப்போது ஒரு நாள் நமது வேலன் அண்ணன் அவர்களின் தளத்தினை படித்துப்பார்த்தேன்.  அன்று முதல் அவருடைய பதிவுகளை தவறாமல் வாசித்து வருகிறேன்.  என் மனதிலும் பதிவுகள் எழுத ஒரு தூண்டுகோலாகவும் ஒரு குருவாகவும் இருந்தது வேலன் அவர்களே.
   இதுவரை 471 பதிவுகளை கடந்து 784 பின் தொடர்பவர்கள் இருப்பதோடு  5.00.000 பார்வையாளர்கள் வருகை புரியும் தமிழின் ஒரு சிறந்த தளமாக இன்றுவரை இருந்துவருகிறது.   
    கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால் நமது வேலன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் (2.12.2011) சொல்ல முடியவில்லை அதனால் தான் இன்று பதிவாகவே தெரிவித்துகொள்கிறேன்.  
     என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
வேலன் தளத்திற்கு செல்ல இங்கே சுடுக்குக 

No comments:

Post a Comment