Friday, August 10, 2012

பதிவுகள் எழுதலாம் வாங்க....

அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே வணக்கம்,

நமது தளத்தின்  முகவரி மாறுதல் குறித்த அறிவிப்பை சென்ற பதிவில் அறிந்திருப்பீர்கள் . 
மேலும் இதுவரை பார்வையாளர்களாக இருந்த உங்களை, பதிவுகளை நமது தலத்தில் எழுத அழைகின்றேன்.
தாங்கள் செய்யவேண்டுவது anbutamilnet@rediffmail.comஎன்ற மின் மடல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் .உங்கள் படைப்புகள் www.anbutamilnet.in தலத்தில்  உடனடியாக பிரசுரம் செய்யப்படும் .
மேலும் உங்களை பற்றிய விவரங்கள் தங்கள் தளத்தின் விவரங்கள் போன்றவற்றையும் அனுப்பினாலும் அணைத்து விவரங்களும் இடம்பெறும் என்பதனை தெரிவித்துகொள்கிறோம் .

எப்படி பதிவுகள் எழுதியவுடன் திரட்டிகளில் இணைக்கிரோமோ அதுபோல ஒரு மின் மடலும் அனுப்பிவைத்தால் உங்கள் புகழ் மேலும் ஓங்கும். இந்த முயற்சிக்கு தங்கள் நல்ல ஆதரவினை கேட்டுகொள்கிறேன்.
தொடர்ந்து சிறந்த பதிவுகள் அனுப்பும் நண்பர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துகொள்கிறேன்.
அதிக வாடிக்கையாளர்களை நமது தளத்திற்கு கொண்டுவரும் நண்பர்களுக்கு ஒரு தளத்திற்கான டொமைன் நேம்(.in) இலவசமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துகொள்கிறேன்.




2 comments:

  1. மிகச் சிறந்த முயற்சி ஐயா... பாராட்டுக்கள்...

    சிறப்பாக வெற்றி அடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. சிறு விளக்கம் தேவை :

    anbutamilnet@rediffmail. அல்லது

    anbutamilnet@rediffmail.com

    என்று வருமா ? நன்றி ஐயா...

    ReplyDelete