Wednesday, October 13, 2010

பாராட்டலாம் வாங்க

    இந்திய கிரிக்கெட் வானில் புதிய நட்சத்திரங்களாக தோன்றி அதன் வெற்றிக்கு காரணமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த புதிய மூவேந்தர்களை பாராட்டுவோம்.  மேலும் மேலும் ஒளிர்ந்து நட்சத்திரங்களாக மட்டுமே இல்லாமல் நிலவை போல ஏன் தேவைபட்டால் எதிரணியை சுட்டுபொசுக்கும் சூரியனை போலவும் ஒளிரவேண்டுமென்று வாழ்த்துவோம். 

No comments:

Post a Comment