Saturday, August 25, 2012

சிறந்த 25 திரட்டிகளின் விவரம்

வணக்கம் நண்பர்களே!

இந்த பதிவில் நாம் சிறந்த தமிழ் திரட்டிகளை பற்றி பார்க்கபோகிறோம்.  இது பல புதிய பதிவர்களுக்கு உதவியாக இருக்கும்.

1.    தமிழ்வெளி 

2.    தமிழ் 10

3.    திரட்டி 

4.    தமிழ் ஏரியா 

5.    தேன்கூடு 

6.    தமிழ் ஓட்டு 

7.    ப்ளாக் கிரி 

8.    இன்ட்லி 

9.    ஹாட் லின்க்ஸ் 

10.   கேள்வி நெட் 

11.   உழவன் 

12.   ஹாரம் 

13.   மக்கள் 

14.   வலை பூக்கள் 

15.   திரட்டு 

16.   தமிழ் டெய்லி 

17.   உடான்ஸ் 

18.  இந்தியா டாப் சைட் 

19.  தமிழ் டாப் சைட் 

20  .http://www.topfishingsites.com/

21.  http://chansrating.in/

22.  தமிழ் பதிவர்கள் 

23.  வலைச்சரம் 

24.  உலவு 

25.  தமிழ்மணம் 


 மேற்கண்ட திரட்டிகளில் அனைத்தும் இந்த வலை பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.  நீங்களும் உங்கள் தலத்தை  இணைத்து அதிக வருகையாளர்களை பெரும் நோக்குடன் இதனை பதிவிடுகிறேன் .  மறவாமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள விஷயங்கள். பாராட்டுக்கள்.

    ஏற்கனவே ஒரு நண்பர் என் பதிவை தமிழ்மண்ம், இன்ட்லி, தமிழ் 10 முதலியவற்றில் இணைத்து உதவியிருந்தார்.

    ஒரு நாள் [01/01/2012 முதல்] திடீரென எல்லாமே மறைந்து விட்டன. நண்பர் இணைத்துக் கொடுப்பதற்கு முன்பும், அவை திடீரென காணாமல் போன பின்பும் நான் அதைப்பற்றி கவலையே படவில்லை.

    ஏனென்றால் காணாமல் போன அவைகளை எப்படித் திரும்பக் கண்டுபிடித்து இணைப்பது என்ற தொழில் நுட்பங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது.

    ஏதோ எப்போதாவது பதிவு எழுதுவேன், அதை வெளியிடுவேன். அத்தோடு சரி. வேறொன்றும் அறியேன் பராபரமே.

    இந்தத்தங்களின் பதிவு பலருக்கும் பயன்படக்கூடும்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete