Tuesday, November 2, 2010

சச்சின் என்றாலே பயம்-வெட்டோரி

     "எந்த ஒரு அணிக்கும் சச்சின் ஒரு சவாலாகவே இருக்கிறார்.  எங்களுக்கும் சச்சின் மிகப்பெரிய சவால்.  கடந்த சில வருடங்களாக இந்தியா மிகபெரிய வெற்றிகளை குவித்து வருகிறது.  லக்ஸ்மன், டிராவிட், சேவாக், என நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள அணியை சமாளிப்பது கஷ்டமான விசயம்தான்.  அதிலும் சச்சின் விளையாட ஆரம்பித்துவிட்டால் அவரை தடுப்பது என்பது இயலாத காரியமாகிவிடும்.  நான் 100 வது ஆட்டத்தை ஆடுவதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.  எல்லா ஆட்டமும் எனக்கு புதிதுதான்". இவ்வாறு வெட்டோரி கூறினார். 

No comments:

Post a Comment