Tuesday, September 4, 2012

திண்டுக்கல் மாவட்டம் ஒரு பார்வை


திண்டுக்கல் மாவட்டம் [Dindigul District], 1985-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் பூட்டு தாயாரிப்பில் மிகவும் பெயர் பெற்றதாகும். இம்மாவட்டத்தில், தோல் பதனிடும் தொழில்சாலைகள் அதிகம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு [Dindigul District], வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டமும், கிழக்கில் திருச்சி மாவட்டமும், தென்கிழக்கு மற்றும் தெற்கில் மதுரை மற்றும் தேனி மாவட்டமும், மேற்கில் திருப்பூர் மாவட்டமும் கேரளா மாநிலமும் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் [Dindigul District],  8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Athoor - ஆத்தூர்
* Dindigul - திண்டுக்கல்
* Kodaikanal - கொடைக்கானல்
* Nattam - நத்தம்
* Nilakkottai - நிலக்கோட்டை
* Oddanchatram - ஒட்டன்சத்திரம்
* Palani - பழனி
* Vedasandur - வெடச்சந்தூர்

இதில் பழநி மற்றும் கெடைக்கானல் தாலூக்காகள், மிகவும் பிரபலமான சுற்றுள்ளாதாளங்கள் ஆகும். இவ்விரு தாலூக்காகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளை பார்க்கிலும், மிகவும் குளிர்ச்சியான இடமாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் [Dindigul District], எண்ணற்ற அருவிகளும், அணைகளும் உள்ளது. அவற்றில் சில

* அஞ்சு வீடு
* பாமன் அருவி
* கும்பக்கரை அருவி
* குதிரையார் அருவி
* நெப்டியூன் அருவி
* பூம்பாறை அருவி
* சில்வர் கெஸ்கெடு
* ஸ்னேக் பால்ஸ்

அணைகள்

* தர்மப்பட்டி அணை
* காமராஜர் அணை
* மஞ்ஜ்லர் அணை
* பன்னப்பட்டி அணை
* பேரணை
* குறத்தியார் அணை
திண்டுக்கல் மாவட்டத்தில் [Dindigul District], 2001-ஆம் ஆண்டு மக்கள் கணக்கேடுப்பின்படி [Census] 19,23,014 பேர் உள்ளதாகவும், இதில் 35.01% நகர்புறம் ஆகும். இம்மாவட்டத்தில் 69.83% படித்தவர்கள். இது மாநிலத்தின் சராசரி விகிதத்திலூம் குறைவு.
திண்டுக்கல் மாவட்டத்தில் [Dindigul District], மிகவும் பிரபலமான சுற்றுள்ளா தலங்கள்

* பழனி
* கொடைக்கானல்
* சிறுமுகை
* திண்டுக்கல் கோட்டை
* ஆத்தூர் காமராஜர் சாகர் அணை

1 comment:

  1. என்ன சார்... சூப்பர் பாஸ்ட்... எப்படி இவ்வளவு விரைவாக பதிவிட்டீர்கள்... பாராட்டுக்கள்... மிக்க நன்றி...

    ReplyDelete