Wednesday, December 28, 2011
உலக அமைதிக்காக சிம்பு பாடிய பாடல்...!
பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு,
Sunday, December 18, 2011
பலரையும் மிரட்டிப் பணம் பறித்ததற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் உள்ளன: வேல்முருகன் தகவல்
பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் யார், யாரையெல்லாம் மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் திமுகவிடமோ அல்லது அதிமுகவிடமோ பெட்டி வாங்கவில்லை என்று டாக்டர் ராமதாஸால் கூற முடியுமா என்று அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் கேட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில் நடந்த இளம்புயல் பாசறை நிர்வாகிகள்
கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில் நடந்த இளம்புயல் பாசறை நிர்வாகிகள்
ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்புவோம்
லோக்பால் சட்டத்துக்கு தெளிவான முடிவு இல்லையென்றால், ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவுக்கு வலு சேர்க்கும் வகையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் அன்னா ஹசாரே நேற்று சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில்
சச்சினை வீழ்த்துமா சாப்பல் திட்டம்: கங்குலி விளக்கம்
"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் உட்பட இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகுக்கும் திட்டம் பலிக்காது,'' என, கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர், 31 டெஸ்டில் 11 சதங்கள்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர், 31 டெஸ்டில் 11 சதங்கள்
Saturday, December 17, 2011
கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் கத்ரினாவுக்கு முதலிடம்
2011ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பும், அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தேசியவாதி அன்னா ஹசாரேவும் இடம்பெற்றுள்ளனர். இணையதளம் பயன்படுத்துபவர்களால் அதிகம் தேடப்பட்டவராக கத்ரினா முதல் இடத்தில் உள்ளார். இதே போன்று மக்களால் அதிவேகமாக தேடப்பட்டவர் பட்டியலில் அன்னா ஹாசாரே முதலிடத்தில் உள்ளதாக கூகுள் இணையதளம் தெரிவித்துள்ளது. இவரைத் தொடர்ந்து புகழ் பெற்ற மாடலான பூனம் பாண்டே உள்ளார். இதே போன்று செய்திகள் பிரிவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முதலிடத்திலும், ஐந்தாவது இடத்தில் லோக்பால் மசோதாவும் உள்ளது. விளையாட்டு பிரிவில் அதிகம் தேடப்பட்டதாக உலகக் கோப்பை கிரிக்கெட்-2011 போட்டியாகவும், அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் சச்சினும் உள்ளனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட பேஸ்புக்கும், வீடியோ பகிர்வு சேவையில் யூட்யூப் உள்ளது.
Wednesday, December 7, 2011
கொலவெறி... தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப் கோல்ட் விருது!
தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது.
தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.
இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம்
தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.
இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம்
Tuesday, December 6, 2011
கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை
""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை கோர்ட்டில் சரியான முறையில் எதிர்கொண்டு, எனக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்குவேன்,'' என, தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி கூறினார்.
ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின், ஜாமினில் வெளிவந்துள்ள கனிமொழி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர், நேற்று
காட்டுக்குள் விபத்து... தப்பிய ப்ரியாமணி!
Monday, December 5, 2011
பதிவுலக குருவுக்கு காலம் தாழ்ந்த பிறந்தநாள் நல வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் நான் பதிவுலகில் வாசிப்பவனாக மட்டுமே இருந்தேன். அப்போது ஒரு நாள் நமது வேலன் அண்ணன் அவர்களின் தளத்தினை படித்துப்பார்த்தேன். அன்று முதல் அவருடைய பதிவுகளை தவறாமல் வாசித்து வருகிறேன். என் மனதிலும் பதிவுகள் எழுத ஒரு தூண்டுகோலாகவும் ஒரு குருவாகவும் இருந்தது வேலன் அவர்களே.
இதுவரை 471 பதிவுகளை கடந்து 784 பின் தொடர்பவர்கள் இருப்பதோடு 5.00.000 பார்வையாளர்கள் வருகை புரியும் தமிழின் ஒரு சிறந்த தளமாக இன்றுவரை இருந்துவருகிறது.
கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால் நமது வேலன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் (2.12.2011) சொல்ல முடியவில்லை அதனால் தான் இன்று பதிவாகவே தெரிவித்துகொள்கிறேன்.
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
வேலன் தளத்திற்கு செல்ல இங்கே சுடுக்குக
இதுவரை 471 பதிவுகளை கடந்து 784 பின் தொடர்பவர்கள் இருப்பதோடு 5.00.000 பார்வையாளர்கள் வருகை புரியும் தமிழின் ஒரு சிறந்த தளமாக இன்றுவரை இருந்துவருகிறது.
கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால் நமது வேலன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் (2.12.2011) சொல்ல முடியவில்லை அதனால் தான் இன்று பதிவாகவே தெரிவித்துகொள்கிறேன்.
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
வேலன் தளத்திற்கு செல்ல இங்கே சுடுக்குக
3 படத்திலிருந்து விலகியது ஏன்?
தனுஷ் நடிக்கும் ‘3’ படத்திலிருந்து விலகியதற்கு கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என்று அமலா பால் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சமீபகாலமாக என்னைப் பற்றி தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு எப்படி விளக்கம் சொல்ல என்று தெரியவில்லை. ‘3’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. தெலுங்கு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் அந்த தேதியில் நடிக்க
தெரிந்துகொள்வோம்- உமேஷ் யாதவ் (Umesh Yadav)
Full name Umesh Yadav
Born October 25, 1987
Current age 24 years 41 days
Major teams India, Delhi Daredevils, Vidarbha
Playing role Bowler
Batting style Right-hand bat
Bowling style Right-arm fast-medium
| Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Tests | 2 | 1 | 0 | 0 | 0 | 0.00 | 1 | 0.00 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
| ODIs | 8 | 2 | 2 | 9 | 6* | - | 12 | 75.00 | 0 | 0 | 1 | 0 | 2 | 0 |
| First-class | 22 | 26 | 16 | 121 | 24* | 12.10 | 250 | 48.40 | 0 | 0 | 15 | 1 | 11 | 0 |
| List A | 24 | 14 | 11 | 71 | 13* | 23.66 | 66 | 107.57 | 0 | 0 | 4 | 3 | 7 | 0 |
| Twenty20 | 20 | 6 | 3 | 7 | 3* | 2.33 | 15 | 46.66 | 0 | 0 | 0 | 0 | 7 | 0 |
| Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Tests | 2 | 4 | 303 | 191 | 9 | 4/80 | 7/103 | 21.22 | 3.78 | 33.6 | 1 | 0 | 0 |
| ODIs | 8 | 8 | 380 | 353 | 10 | 3/38 | 3/38 | 35.30 | 5.57 | 38.0 | 0 | 0 | 0 |
| First-class | 22 | 38 | 3691 | 1979 | 78 | 7/74 | 8/79 | 25.37 | 3.21 | 47.3 | 3 | 4 | 0 |
| List A | 24 | 24 | 1107 | 973 | 27 | 3/38 | 3/38 | 36.03 | 5.27 | 41.0 | 0 | 0 | 0 |
| Twenty20 | 20 | 19 | 379 | 526 | 12 | 2/24 | 2/24 | 43.83 | 8.32 | 31.5 | 0 | 0 | 0 |
தெரிந்துகொவோம்-வினை குமார் (Vinay Kumar)
Full name Ranganath Vinay Kumar
Born February 12, 1984, Davanagere, Karnataka
Current age 27 years 296 days
Major teams India, India A, Karnataka, Kochi Tuskers Kerala,Royal Challengers Bangalore
Playing role Bowler
Batting style Right-hand bat
Bowling style Right-arm medium
| Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ODIs | 13 | 4 | 2 | 21 | 18 | 10.50 | 57 | 36.84 | 0 | 0 | 1 | 0 | 2 | 0 |
| T20Is | 5 | 1 | 1 | 2 | 2* | - | 4 | 50.00 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
| First-class | 66 | 87 | 17 | 1229 | 57 | 17.55 | 2846 | 43.18 | 0 | 5 | 25 | 0 | ||
| List A | 64 | 36 | 11 | 502 | 82 | 20.08 | 582 | 86.25 | 0 | 2 | 16 | 0 | ||
| Twenty20 | 68 | 34 | 10 | 237 | 25* | 9.87 | 201 | 117.91 | 0 | 0 | 15 | 9 | 13 | 0 |
Subscribe to:
Posts (Atom)














