Saturday, April 30, 2011
Thursday, April 28, 2011
கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * டில்லி மீண்டும் ஏமாற்றம்
ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அரைசதம் கடந்த மனோஜ் திவாரி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். மீண்டும் ஒரு முறை சொதப்பிய டில்லி அணி, தொடரில் ஐந்தாவது தோல்வியை சந்தித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த 33வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற

தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
சிம்புவின் தரம் குறைந்து விட்டது, அவருடன் நடித்து என் இமேஜை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று கூறுயிருக்கிறார் நடிகை பாவனா.
"சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழில் தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, வாழ்த்துகள், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் கிட்டத்தட்ட

Wednesday, April 27, 2011
எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.,
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, வெளியே உலாவிக்கொண்டிருந்த, "2 ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவரது அருமை மகள் கனிமொழி, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுவரை, சாதிக் பாட்ஷா, ராஜா, அவரது சகோதரர் என தி.மு.க.,
Saturday, April 23, 2011
Friday, April 22, 2011
Wednesday, April 20, 2011
Sunday, April 17, 2011
இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை
இலங்கையில் கடைசிக் கட்ட போரின்போது கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் உள்பட மிக பயங்கரமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள்
கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள்
கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. திரிஷா கோபம்?
என்னிடம் அன்பாக பேசினால் நானும் அன்பாக பேசுவேன், அதேசமயம் முரட்டுதனமாக பேசினால் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம், என் குணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார் த்ரிஷா.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளைஞவர்கள்
Saturday, April 16, 2011
தி.மு.க. வினர் ரகசிய சர்வே! வெற்றியா,தோல்வியா தெரிந்து கொள்ள ஆவல்!!
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், தி.மு.க.வேட்பாளர்கள், பூத் ஏஜன்டுகள் மூலம் வெற்றி வாய்ப்பு குறித்து, ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில்,கடந்த ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 77.8 சதவீதம்
வல்தாட்டி மீண்டும் அதிரடி!
ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. "ஆல்-ரவுண்டராக' அசத்திய பால் வல்தாட்டி(4 விக்கெட் + 75 ரன்கள்), பஞ்சாப் அணியின் வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை பக்கபலமாக இருந்தார்.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று

தேமுதிகவினர் மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்

தேமுதிக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினரின் சமூக விரோதச் செயல்கள் முடிந்தபாடில்லை. நமது கூட்டணிக் கட்சியினரை தொடர்ந்து தி.மு.கவினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரசன்னகுமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.மு.கவைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரத் தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.கவினர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
வேடசந்தூர் தொகுதியில் உள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.கவினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க. கிளைச் செயலர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன்.
காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா வீட்டிலிருந்தபோது தி.மு.கவைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினரின் வன்முறை தொடர்ந்து வருகிறது.
வருகிற மே மாதம் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இப்பொழுதே இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டால் எத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதை யாரும் யூகிக்க முடியாது. இத்தகைய வன்முறையாளர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே விளைவுகளை தவிர்க்க முடியும்.
தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட தேமுதிக தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறித் தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க.வில் உள்ள கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
காபந்து அரசாக இருக்கின்ற பொழுதே தி.மு.கவினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை பார்க்குமிடத்து, இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே தயவு தாட்சண்யமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க. குண்டர்களை உடனடியாக கூண்டில் அடைக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறும் என்பதால், காலாவதியாகி விட்ட முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு கருணாநிதி குறை சொல்கிறார் என்பதை பொருட்படுத்தாமல், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்களை உடனே திருப்பி அழைப்பது நியாயமற்றது: முரளிதரன்

கொழும்பு, ஏப்.16- இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டிருப்பது நியாயமற்றது என்று பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறி்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"வீரர்களை மே 20-ம் தேதி நாடு திரும்புமாறு முதலில் கூறிய இலங்கை கிரிக்கெட் வாரியம், திடீரென உடனடியாக திரும்பி வருமாறு அழைத்திருப்பது நியாயமற்ற செயல்." என்று முரளிதரன் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"இத்தகைய அறிவிப்பு இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் உறவை பாதிக்கும். இதனால் இலங்கை அணிக்கு பல்வேறு வழிகளில் நஷ்டம் வரலாம். எனவே, இப்பிரச்னையை மிகவும் கவனமுடன் அணுக வேண்டும்." என்றும் முரளிதரன் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரான முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)